ஜோடியாக சுற்றும் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரில் ஒருவர் சித்தார்த். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது சித்தார்த் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இந்தியன் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். கோலிவுட் ஜோடி மகா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன் அதிதி பிறந்த நாள் அன்று சித்தார்த் ,” என் … Continue reading ஜோடியாக சுற்றும் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ்